#tamilbabychakra #raisingstars வணக்கம்! இனி உங்கள் கேள்விகள் அணைத்தையும் ஆப்பில் "கேள்வி மற்றும் பதில்" என்ற லிங்கை கிளிக் செய்து கேட்கவும். தங்கள் கேள்விக்கு பதில் இங்கே தர இயலாது. தயவு செய்து இந்த கோரிக்கையை ஏற்று ஆப்பில் உள்ள லிங்கில் கேள்வியை (தமிழிலேயே இதே போல் )கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அசௌகர்யத்திற்கு வருந்துகிறோம். (ஹோம் பேஜ்- + மார்க்- கேள்வி மற்றும் பதில்) இப்படிக்கு
20 நிமிட கை கழுவும் பழக்கம் நமது உடல் நலத்தை காக்கும். நீங்கள் கடைப்பிடிக்கும் பழக்கம் என்ன?
22 Mar 2020
2
Likes
1
Comment
0
Shares
SugaPriya
#mommytakeover #tamilbabychakra #mommytakeovertamil BabyChakra இந்த mommytakeover பண்ணா எனக்கு வாய்ப்பு கொடுத்த babychakra Team ku எனது நன்றிகள்! உங்களின் இந்த அருமையான சேவை தொடர்ந்து எல்லா பெற்றோர்களை சேர எனது வாழ்த்துக்கள்!
Stay happy and Young ☺️
04 Oct 2019
8
Likes
8
Comments
0
Shares
SugaPriya
என் கணவருக்கு pet animals ரொம்ப பிடிக்கும்...அவரு அதுக்குன்னு டைம் spend பண்ணுவார்... அதுபோல அவரு குரல் கேட்ட கீச் கீச் நு கத்தும்.என் வீட்டில் இருக்குற birds, fish tank பாருங்க #mommytakeover#tamilbabychakra#mommytakeovertamil